பிப்ரவரி 2-வது வாரத்தில் மெகா அறிவிப்பு.. தேமுதிக-வின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அந்த ‘ஒரு’ முடிவு.. கூட்டணிக் குழப்பத்தை உடைத்த பிரேமலதா..!!
சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களிடம் ஏற்கனவே ஆலோசித்துள்ளதாகவும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்திற்கு…
Read more