நாங்களும் ரெடி..! 5 விக்கெட்…. 5வது இளம் வீரர் என்ற பெருமையை பெற்ற மார்கோ ஜான்சன்.!!
தென்னாப்பிரிக்காவுக்காக 5 விக்கெட்டுகளை எடுத்த 5வது இளம் வீரர் என்ற பெருமையை மார்கோ ஜான்சன் பெற்றார். ஆஸ்திரேலியாவின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் ஆஸி., டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை கைப்பற்றி பலத்தை வெளிப்படுத்தியது. தோல்வியில்…
Read more