“மன்னிச்சுக்கோங்க…. 10 நிமிஷத்துல வந்துடுறேன்” இன்ஸ்டாவில் தொண்டருக்கு அமித்ஷா கொடுத்த ‘சர்ப்ரைஸ்’ ரிப்ளை…. வைரலாகும் கமெண்ட்….!!
மேற்குவங்கத்தில் நேற்று நடைபெற்ற பாஜக ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றபோது, எதிர்பாராத விதமாகச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரமாகப் பாஜக தொண்டர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.…
Read more