“பதவி உயர்வு வேணாம்… நிம்மதி தான் முக்கியம்!”… கார்ப்பரேட் முதலாளிகளை அதிர வைத்த ஜென் இசட்டின் திடீர் முடிவு!.. தூக்கி அடித்த இளம் தலைமுறை..!!!

கடினமாக உழைத்தால் தான் வாழ்வில் வெற்றி பெற முடியும் என்ற பாரம்பரிய வேலை கலாச்சாரத்தை ஜென் இசட் தலைமுறையினர் முற்றிலுமாக நிராகரித்து வருகின்றனர். பல தசாப்தங்களாக, அதிக நேரம் வேலை செய்வதும், பதவி உயர்வுகளை நோக்கித் தொடர்ச்சியாக ஓடுவதும், ஓய்வு காலம்…

Read more

Other Story