“பணத்திமிர் எடுத்த ரௌடி!” வயசான செக்யூரிட்டினு கூட பார்க்காம இப்படியா? நொய்டாவில் நடந்த அராஜகம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

நொய்டா செக்டர் 62-ல் உள்ள ரஜத் விஹார் பி பிளாக் சொசைட்டியில், கார் நுழைவாயில் தடுப்பை திறக்கத் தாமதமானதால் ஆத்திரமடைந்த ஒரு நபர், தனது காரைக் கொண்டு தடுப்பை உடைத்ததோடு மட்டுமல்லாமல், அங்கிருந்த முதியவர் என்றும் பாராமல் செக்யூரிட்டி கார்டை சரமாரியாகத்…

Read more

Other Story