“ஆடு, மாடுகளுக்குத் தான் ரேஷன் அரிசியா….?” சட்டசபையில் கே.ஏ. செங்கோட்டையன் விட்ட வார்த்தையால் கொதித்தெழுந்த கே.என். நேரு…. அவையில் எதிர்ப்பு வலுத்ததும் அளித்த விளக்கம்….!!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் உணவு தானியங்களின் தரம் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் உருவானது. அவையில் உரையாற்றிய கே.ஏ. செங்கோட்டையன், ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் “ஆடு, மாடுகளுக்குத் தான் ரேஷன் அரிசி” போடப்படுகிறது…
Read more