“மகனுக்கு ‘தவெக’ சீட்!”.. தந்தைக்கு ஆதியும் அந்தமும் அதிமுகதான்.. ஆட்சியை காப்பாற்றிய எனக்கே இந்த நிலையா..? சீட் மறுக்கப்பட்டதால் உடைந்து போன சபாநாயகர் தனபால்..!!
அவிநாசி தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால், இந்த முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், அந்தத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு…
Read more