“எங்க தல சஞ்சு வேற ரகம்.. மைக் முன்னாடி மியாவ்.. மிரண்டு போன தொகுப்பாளர்.. சிஎஸ்கே ஈவென்ட்ல நடந்த கலாட்டா.. வயிறு குலுங்க சிரிச்ச சிஎஸ்கே ரசிகர்கள்.. வைரலாகும் அந்த ‘கியூட்’ வீடியோ..!!
2026-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறிய சஞ்சு சாம்சன், தற்போது சிஎஸ்கே ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார். இந்த சீசனில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 304 ரன்களைக் குவித்துள்ள அவர், 169-க்கும்…
Read more