“இனிமே என் வீட்ல நீ இருக்கக் கூடாது” ஸ்மார்ட் மீட்டரை அடித்து நொறுக்கிய இளம்பெண்…. மின்சார கட்டண உயர்வால் ஆவேசம்…. வைரலாகும் வீடியோ….!!

நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதில் இருந்து மின்சாரக் கட்டணம் எகிறி வருவதாகப் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், ஸ்மார்ட் மீட்டரால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர், தனது வீட்டில் இருந்த மீட்டரை ஆவேசமாக அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

Other Story