தணிக்கை வாரியத்துடன் மோதும் ‘ஜனநாயகன்’… உச்சநீதிமன்றம் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. பரபரப்பான பின்னணி..!!
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான விவகாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்ததை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தனி நீதிபதி படத்திற்கு…
Read more