குட்டி இறந்த சோகம்…. “3 மாத குழந்தையைக் கடத்திய தாய் குரங்கு” 2 மணி நேரத்திற்கு பின்பு மீட்பு….!!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், மூன்று மாதக் குழந்தையை ஒரு குரங்கு சுமார் இரண்டு மணி நேரம் பிணையாகப் பிடித்து வைத்திருந்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. சர்தாவால் நகரில் உள்ள ஒரு வீட்டில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தபோது,…
Read more