6 தொகுதிகள் வேணும்…. ”அதிமுக – பாஜகவுடம் கை கோர்க்கும் புதிய நீதிக்கட்சி” 2026 தேர்தலுக்கான மெகா கூட்டணி….!!
புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் இன்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தனது கட்சியின் நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தினார். வரவிருக்கும் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இடம்பெறும் தேசிய…
Read more