அதிர்ச்சி! 6 குழந்தைகளுக்கு பரவிய எச்.ஐ.வி தொற்று! அப்பாவி சிறுவர்களுக்கு நேர்ந்த கதி! – விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மைகள்!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட 12 முதல் 15 வயதுக்குட்பட்ட ஆறு சிறுவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட மருத்துவமனைகளில் அசுத்தமான ரத்தம் செலுத்தப்பட்டதே இதற்கு காரணம் என்று…
Read more