தமிழ்நாட்டில் வழக்கத்தை விட கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு எதிர்பாராத அளவுக்கு தீவிரமாக உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்கள் இம்முறை அதிக மழைப்பொழிவைப் பெற்றுள்ளன. இந்த ஆண்டு நாடு முழுவதும்…

Read more

Other Story