“கழுத்தில் தொங்கிய வாழ்க்கை!” – காற்றில் 3 நிமிடம் சுழன்று மூச்சு முட்ட வைக்கும் சாகசத்தால் உலகையேத் திரும்பிப் பார்க்க வைத்த பெண்!.. இதோ அந்தத் திக் திக் வீடியோ..!!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 27 வயதான சர்க்கஸ் கலைஞர் டிஃபனி ஃபீல்ட், காற்றில் வெறும் கழுத்தின் உதவியோடு தொங்கியபடி அதிக நேரம் சுழன்று புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இவர் காற்றில் தொடர்ச்சியாக 3 நிமிடங்கள் 1.18 வினாடிகள் சுழன்று இந்த…

Read more

Other Story