டிக்கெட்டுக்குக் காசு இல்லையா? அரசுப் பேருந்தின் பின்புறம் ஒட்டி வந்த இளைஞர்! வைரலான அபாயகரமான வீடியோ..!!
உத்தரப்பிரதேச மாநிலம், பஸ்தியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஓர் அபாயகரமான சம்பவத்தின் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அயோத்தியில் இருந்து பஸ்தி நோக்கி வந்துகொண்டிருந்த கோரக்பூர் டிப்போவுக்குச் சொந்தமான அரசுப் பேருந்து ஒன்றின் பின்பக்கத்தில், ஓர் இளைஞர்…
Read more