அப்படி நடந்துச்சா…! உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க… நியாயமா பேசுங்க உதயகுமார்…! அப்பாவு அட்வைஸ்..!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே… கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி என்று நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலை உணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி…
Read more