அரசு பேருந்து கட்டணம் திடீர் உயர்வு?… வாடிக்கையாளர் புகாரால் கிளம்பிய புதிய சர்ச்சை… போக்குவரத்து கழகம் கொடுத்த அதிரடி விளக்கம்…!!!
தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் குறித்து மதுரை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது. ராஜபாளையத்தில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் குளிரூட்டப்பட்ட பேருந்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு பயணம் செய்த பயணியிடம்…
Read more