ஷாக்: மாநாட்டிற்குப் பின் நேர்ந்த விபரீதம்… தவெக கூடாரம் காலியாகிறதா?… அதிர்ச்சியில் ‘தளபதி’…!!!
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக), தற்போது உட்கட்சிப் பூசல்கள் வெடிக்கத் தொடங்கியிருப்பது அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கட்சியின் கொள்கை அறிவிப்பு மற்றும் முதல் மாநில மாநாட்டிற்குப்…
Read more