வைரல் வீடியோ: “வீட்ல வேலை செய்ய வச்சா ‘HOMEWORK’ எப்படி பண்றது மேடம்?” சிறுமியின் க்யூட் பதில்: டீச்சர் ஷாக்!
பண்டிகைக் கால விடுமுறைகள் முடிந்து மீண்டும் பள்ளி திறக்கும்போது, குழந்தைகளுக்கு மிகவும் கடினமான தருணம் ஆரம்பமாகும். ஏனெனில் ஆசிரியர்கள் கேட்கும் முதல் கேள்வி “வீட்டுப் பாடம் செய்தாயா இல்லையா?” என்பதுதான். பல குழந்தைகள் பொய் சொல்லி சமாளித்து விடுவார்கள். ஆனால், இந்த…
Read more