“விலை என்னவோ கம்மிதான்.. ஆனா கைல காசு இல்லையே..!” – டெல்லிவாசிகளின் சொந்த வீட்டுக் கனவை சுக்குநூறாக்கிய கசப்பான உண்மை..!!!
இந்தியத் தலைநகர் டெல்லியின் ரியல் எஸ்டேட் மற்றும் வாழ்வாதார நிலை குறித்த ஒரு முரண்பாடான உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. உலகளவில் வீடு வாங்குவதற்கு மிகவும் மலிவான விலை குறைவான முக்கிய நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடங்களைப் பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. உலகப்…
Read more