நாங்க இல்லாம ஆட்சியா?… பழைய வரலாற்றைத் தோண்டி எடுத்த காங்கிரஸ் MP – அடுத்தது என்ன?…!!!
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி ‘ஆட்சியில் பங்கு’ கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளது. அண்மையில் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு…
Read more