செடியை உடைத்த மயில்.. செல்லமாக மிரட்டிய குட்டி தேவதை – இணையத்தைக் கலக்கும் கியூட் வீடியோ…!!!
பூந்தொட்டியைச் சேதப்படுத்திய மயிலுக்குச் சிறுமி ஒருவர் வேடிக்கையாகப் பாடம் புகட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பொதுவாக மயில் போன்ற அழகான பறவைகளைக் கண்டால் குழந்தைகள் மகிழ்ச்சியடைவார்கள், ஆனால் இந்த வீடியோவில் உள்ள சிறுமி, தனது வீட்டுப்…
Read more