அம்பானியின் புதிய ‘கோல்டன்’ கார் கலெக்ஷன்… திருமண பரிசா இந்த தங்க கார்?… வாகனத்தின் விலை இத்தனை கோடியா?… வைரலாகும் வீடியோ..!!!
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண கொண்டாட்டங்கள் உலகையே வியப்பில் ஆழ்த்திய நிலையில், தற்போது அனந்த் அம்பானி வாங்கியுள்ள புதிய சொகுசு கார் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அனந்த் அம்பானி தனது கார் சேகரிப்பில் ‘மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ்’ ரக…
Read more