காவலா பாட்டுக்கு ரயிலில் கும்மாளம் போட்ட பெண்கள்… வீடியோவை பார்த்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!!

சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதன்படி சமீபத்தில் வெளியான ஜெயலலிதா திரைப்படத்தில் இடம் பெற்ற காவலா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இந்த பாடலுக்கு பலரும் நடனமாடி…

Read more

Other Story