சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதன்படி சமீபத்தில் வெளியான ஜெயலலிதா திரைப்படத்தில் இடம் பெற்ற காவலா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இந்த பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் காவலா பாடலுக்கு பெண்கள் பலரும் கும்மாளம் போட்டு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ பலரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏனென்றால் அந்தப் பெண்கள் ரயிலில் ஆட்டம் போட்ட நிலையில் மற்ற சக பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் செயல் என்று பலரும் அந்த பெண்களை விமர்சித்து வருகின்றனர். இருந்தாலும் இந்த வீடியோ பலரின் கவனத்தையும் எடுத்துள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

SHABZ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shabz_21_02)