பகீர்: விடிய விடிய நடந்த ஆலோசனையும்… வெளிவந்த ரகசியமும் – செந்தில் பாலாஜியின் அடுத்த மூவ் என்ன?…!!!
தமிழக அரசியலில் எப்போதுமே பரபரப்புக்குப் பஞ்சமில்லாத முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மையப்படுத்தி, “இரவில் கட்சி மாற்றம்” என்ற தலைப்பிலான செய்திகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது விவாதத்தைக் கிளப்புகின்றன. மேலும் நீண்ட கால சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்துள்ள அவர், தற்போது…
Read more