பகீர் வீடியோ… கர்ப்பிணி என்றும் பார்க்காமல் வயிற்றிலேயே எட்டி உதைத்த கும்பல்… ஸ்கூட்டர் மோதிய தகராறில் அரங்கேறிய கொடூரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஸ்கூட்டர் மோதியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் ஒரு கும்பல் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்ற தம்பதியினருக்கும் ஒரு இளைஞர் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய…

Read more

Other Story