புதிய வேலை, பழைய கடன்..! “சப்-இன்ஸ்பெக்டரின் வாழ்க்கையைச் சிதைத்த ஆன்லைன் சூதாட்டம்!’ நடந்தது என்ன?
ஆன்லைன் சூதாட்டத்தில் அடிமையாகி, கடனில் சிக்கியதால் நகைகள் மற்றும் தனது சர்வீஸ் துப்பாக்கியை அடகு வைத்த ஒரு சப் இன்ஸ்பெக்டர் (எஸ்ஐ) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தைச் சேர்ந்த பானுபிரகாஷ் என்பவர், தெலங்கானாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு பேட்ச்சில்…
Read more