இது என்ன உங்க அப்பா வீட்டு வண்டியா?… கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் ஓட்டுனர் அடாவடி..!!

கூடலூரை அடுத்த அய்யன் கொல்லியில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பேருந்துக்காக நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தை கைகாட்டி அவர் நிறுத்திய நிலையில் அந்த பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. அதன் பிறகு அந்தப் பேருந்து…

Read more

Other Story