அறிமுக டி20 போட்டியிலேயே அசத்தல்….. பும்ராவோடு சேர்த்து இவரையும் எடுங்க….. நெட்டிசன்கள் பரிந்துரை..!!
தனது அறிமுக டி20 போட்டியிலேயே 2 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ள பிரசித் கிருஷ்ணாவை ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பையில் தேர்வு செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.. இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட…
Read more