காயம் காரணமாக அடுத்த மாதம் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பும்ரா விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தாண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பும்ரா விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.