22 வயது இளைஞனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி! – 17 வயது மனைவியால் சிறைக்குச் சென்ற கணவன்..!
குழந்தைத் திருமணம் மற்றும் பாலியல் வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் (POCSO Act) கீழ், 17 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்த ஒரு இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லி, நசரத்பேட்டையில் வசித்து வரும் ராஜ் குமார் (22) என்ற தொழிற்சாலைத்…
Read more