ஈகோ பார்க்காதீங்க…! ராகுல் P.M ஆகட்டும்… பிரியங்கா P.M ஆகட்டும்… I.N.D.I கூட்டணிக்கு மன்சூர் அட்வைஸ்..!!
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சியில் வெளியேறியவர்களை பற்றி நான் என்ன சொல்ல முடியும் ? அண்ணன் சீமான் அவர்கள் நல்லவர், நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிச்சிருக்காங்க…. அவரு தனியாக இருப்பேன், கூட்டணி வைக்க மாட்டேன் என்கிறார். அவரு…
Read more