ஓபிஎஸ்ஸுக்கு கடிவாளம் போடுமா பாஜக?…. வெடித்தது புதிய பஞ்சாயத்து…!!!

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஓபிஎஸ் ஒட்டு மொத்தமாக அதிமுகவிலிருந்து தூக்கி எறியப்பட்டார். பிறகு பாஜகவுடன் கூட்டணி கொண்ட ஓபிஎஸ் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு விசுவாசமாகவும் நம்பிக்கையாகவும் இருந்ததால் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.…

Read more

Other Story