உங்க வீட்டு ரோஜா இப்படி கொத்து கொத்தா பூக்கணுமா…? அப்ப இதை மட்டும் செஞ்சி பாருங்க…!!!
பொதுவாக அனைவருடைய வீட்டிலுமே செடி வளர்ப்பது உண்டு. செடி வளர்ப்பது என்பது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் குறிப்பாக ரோஜா செடி வீட்டில் வளர்த்து அதில் வளரும் பூக்களை பறிப்பதிலேயே ஒரு சந்தோஷம் இருக்கிறது. ஆனால் ரோஜா செடி வளர்க்கும் போது…
Read more