எப்புட்றா….! 48 மணி நேரத்தில் வாய்ப்பே இல்ல…. வாயை பிளக்க வைக்கும் அதிசயம்…!!
நெதர்லாந்து நாட்டில் 48 மணி நேரத்தில் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டதாகக் கூறும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளி, நெதர்லாந்தின் திறமையான பொறியியல் தொழில்நுட்பத்தையும், விரைவான கட்டுமானப் பணிகளையும் காட்டுவதாக உள்ளது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.…
Read more