நெதர்லாந்து நாட்டில் 48 மணி நேரத்தில் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டதாகக் கூறும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளி, நெதர்லாந்தின் திறமையான பொறியியல் தொழில்நுட்பத்தையும், விரைவான கட்டுமானப் பணிகளையும் காட்டுவதாக உள்ளது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏனெனில் இத்தகைய பெரிய கட்டுமானப் பணியை இவ்வளவு வேகமாக முடிப்பது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. , இந்தக் காணொளியை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் ஆச்சர்யத்தையும் சந்தேகத்தையும் கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Motivation | Quotes | Success (@4_motivation._)