தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் மணமகள் மற்றும் அவரது கணவர் ஜேம்ஸ் பாண்ட் போன்று பளபளக்கும் துப்பாக்கிகளுடன் போஸ் கொடுப்பதை காண முடிகிறது. அப்போது திடீரென்று மணமகள் வைத்திருந்த துப்பாக்கி வெடித்து அவரின் முகத்தில் காயம் ஏற்படுத்தியது.
அவள் ஆடையில் தீப்பிடிக்கும் முன்னதாக அந்த துப்பாக்கியை கீழே எறிந்துவிட்டு ஓடுகிறாள். அதிர்ஷ்டவசமாக மணமகளுக்கு எதுவும் ஆகவில்லை. இதுகுறித்த வீடியோ சோஷியல் மீடியா பக்கத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Idk what's wrong with people these days they are treating wedding days more like parties and this is how they ruin their perfect day. 🤷♀️ pic.twitter.com/5o626gUTxY
— Aditi. (@Sassy_Soul_) March 31, 2023