சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.

அண்மையில் புதுமண தம்பதியினர் ஒரு பிரபல இந்தி பாடலுக்கு நடனமாடும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் பாடலுக்கு மணமகன் அற்புதமாக டான்ஸ் ஆடினார். வைரல் வீடியோவில் இந்த புதுமண தம்பதியினர் கோவிந்தாவின் புகழ்பெற்ற “குலா ஹை மேரா பின்ஜ்ரா” பாடலுக்கு நடனமாடுவதை காண முடிகிறது. இந்த நடன வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Anjali Gupta (@smart_graphics99)