இப்போதெல்லாம் சமூக வலைதள பக்கங்களுக்கு சென்றாலே அங்கு சிறுவர் சிறுமிகளுடைய கலாட்டா வீடியோக்கள் தான் அதிகமாக உள்ளது. அந்த அளவிற்கு சமூக வலைதளங்களில் தாக்கம் பிறந்த குழந்தை வரை ரீச் ஆகி இருக்கிறது. இன்று அனைத்து விதமான சமூக வலைதளங்களிலும் வைராலாக இருக்கும் இந்தி பாடல் ஒன்றுக்கு மிகவும் அழகாக விழா ஒன்றில் சுட்டிக் குழந்தை ஒன்று நடனம் ஆடி உள்ளது.

இதை பார்க்கும் பொழுது அந்த பாடல் காட்சி நன்றாக மனதில் பதிய வைத்துக் கொண்டு ஆடுவது போல் தெரிகிறது. இந்த பாடலுக்கு சிறுமியின் ரியாக்ஷன் வேற லெவலில் இருக்கிறது. இந்த வீடியோ காட்சி பார்த்த இணையவாசிகள் செம க்யூட் என்று தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.