வாடகை பாக்கிக்கு மனைவியையும் 13 வயது மகளையும் கொடுத்த கணவன்… உறைந்துபோன போலீஸ்… குஜராத்தில் பாய்ந்தது போக்சோ…!!!
குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் வாடகை செலுத்த முடியாத காரணத்திற்காக, ஒரு நபர் தனது மனைவியையும் 13 வயதுடைய சிறுமியையும் வீட்டு உரிமையாளரின் பாலியல் அத்துமீறல்களுக்கு அனுமதித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, கடந்த சில…
Read more