கட்டி புரண்டு சண்டை போட்ட செல்லப்பிராணிகள்… நொடி பொழுதில் பூனையை குழப்பி விட்ட நாய்… வியக்க வைக்கும் வைரல் வீடியோ…!!!

சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள், பறவைகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் தினம்தோறும் அதிக அளவில் இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு…

Read more

Other Story