“நீ இங்கு இருந்திருந்தால்”…. நடிகர் சுஷாந்த் சிங் காதலியின் உருக்கமான பதிவு….!!!!
பிரபல இளம் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் சென்ற 2020-ம் வருடம் ஜூன் மாதம் 14ம் தேதி தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம முறையில் இறந்து கிடந்தார். அவர் மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும், போதைப்பொருள் கும்பலுக்கு தொடர்பு உள்ளதாகவும்…
Read more