பேராசிரியர் வைத்த ‘தவறான ஆங்கில’ ஸ்டேட்டஸ்… நண்பனை குளித் தோண்டி புதைத்த கும்பல்… 40 நாட்கள் கழித்து… அதிர வைக்கும் பின்னணி..!!!
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் அரசு பொறியியல் கல்லூரியின் ஓய்வுபெற்ற துறைத் தலைவர் ராஜாபாவ் லொந்தே என்பவர் பணத் தகராறு காரணமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சித் தகவல் 40 நாட்களுக்குப் பிறகு அம்பலமாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி முதல்…
Read more