“அன்று மரண நெருப்பு… இன்று சப் கலெக்டர்..!” கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இருந்து தப்பிய மாணவி குரூப்-1 தேர்வில் சரித்திரம் படைத்து சாதனை…!!
கடந்த 2004-ஆம் ஆண்டு கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி தீ விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. இந்த கோர விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பிய சிறுமிகளில் ஒருவரான காயத்ரி தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வரலாற்றுச்…
Read more