ரஜினி – கமலாக மாறிய ஸ்டாலின், ராகுல்… இணையத்தை தெறிக்கவிடும் காங்கிரஸ் வீடியோ…!!!!

தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் தற்போது ஒரு சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.…

Read more

Other Story