கூட்டணியை அறிவித்தது திமுக…. வெளியான அதிகாரபூர்வ தகவல்…!!
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி தொடரும் என்று திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலங்கானாவில் உள்ள அனைத்து திமுக அமைப்புகளும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுமாறும், தேர்தல் பணிக்குழு அமைத்து காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் திமுக தலைமை…
Read more