“இது எங்க சங்கம்”… பெற்றோருக்கு வயதானதும் சொத்தை எழுதி வாங்கிவிட்டு வெளியே அனுப்பும் பிள்ளைகள்… வீட்டின் முன்பு சமைத்து உண்ணும் தாத்தாக்கள்… வினோத சம்பவம்..!!!

புதுமை மற்றும் கடுமை சேர்த்த சமூக நீதிகாக “தாத்தாக்கள் சங்கம்” ஒன்று தற்காலிக நீதிபதியாக செயல்பட்டு வருகிறது. தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம் மோதே கிராமத்தில், வயதான பெற்றோர்களை பிள்ளைகள் கவனிக்க மறுப்பதை தடுக்க, இந்த சங்கம் கடந்த 15 ஆண்டுகளாக…

Read more

Other Story