89 வரை யாராலயும் ஆட்சியை பிடிக்க முடியல… இது ஞாபகம் இருக்கட்டும்… தவெக விழாவில் ஆதவ் அர்ஜுனா பஞ்ச்…!!!
விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வு தான் தமிழக அரசியலில் இன்றைய தலைப்புச் செய்தியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைவர் விஜய் முதல் கட்சி நிர்வாகிகள் வரை அனைவரும் அனல் பறக்க பேசினர். இந்த…
Read more